தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

[விடை]

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

     

    2.

     

    தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் பெயரைக் குறிப்பிடுக.

     

    லாலா லஜபதிராய், பாலகங்காதர திலகர், விபின சந்திர பாலர், அரவிந்தர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, பாரதியார் முதலியோர் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்,

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 17:42:37(இந்திய நேரம்)