தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

[விடை]

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

     

    3.

    தீவிரவாதியாக இருந்த பாரதியார் மிதவாதியாக மாறக் காரணம் என்ன?

     

    மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் அறப்போர் நடத்தி வெற்றி கண்டது பாரதியின் மனத்தைக கவர்ந்தது. அது போல் அறவழியில் நின்று விடுதலை பெற விரும்பித் தம்மை மாற்றிக் கொண்டார்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 17:43:58(இந்திய நேரம்)