Primary tabs
-
தன் மதிப்பீடு: விடைகள் - II
2. அந்திப் பொழுதில் இருள் முழுமையாக வரவில்லை என்பதனை எவ்வாறு சுவையாக விளக்குகிறார்?
கதிரவன் முழுமையாக மறைந்து இன்னமும் இருள் சூழவில்லை. அந்த நிலையை மிகவும் அழகாகக் ‘கதிரவனை வழியனுப்பி’ என்று குறிப்பிடுகிறார் கவிஞர்.