தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

[விடை]


  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I
     

    2.

    ஒருவன் கல்வி கற்றவன் என்பதை எதன்மூலம் அறிய முடியும்?

    ஒருவன் குற்றம் அற்ற சொற்களைத் தெளிவாகப் பேசுவதிலிருந்து அவன் கல்வி கற்றவன் என்பதை அறிய முடியும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2017 12:19:07(இந்திய நேரம்)