தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1. நகரப் பண்பாட்டின் அடையாளங்கள் இரண்டைக் கூறுக.

    ஆங்கில உடையோடு ஆங்கிலப் பள்ளியில் சிறுவர்கள், நள்ளிரவிலும் ஒளிவெள்ளம் பாயும் கடைத்தெருக்கள், நடைபாதைக் கடைகள், தனியார் மருத்துவமனைகள், ஐந்து நட்சத்திர உணவு விடுதிகள் ஆகியன.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:05:33(இந்திய நேரம்)