2.
சோழர் காலத்தில் தொண்டைநாடு எவ்வாறு அழைக்கப்பட்டது?
சோழர் காலத்தில் தொண்டைநாடு செயங்கொண்ட சோழ மண்டலம் என்று வழங்கப்பட்டது.
Tags :