தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3.

    புறநானூற்றின் இரண்டாம் பாட்டு யார் மீது யாரால் பாடப்பட்டது?

    இப்பாட்டின் ஆசிரியர் முரஞ்சியூர் முடிநாகராயர். இப்பாட்டு சேரமான் பெருஞ்சோற்று உதியம் சேரலாதனை நோக்கிப் பாடப்பெற்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:37:49(இந்திய நேரம்)