தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    2. புறநானூறு காட்டும் இரண்டு இதிகாசச் செய்திகளைக் காட்டுக.

    இராவணன் சீதையை வலிந்து கொண்டு சென்ற நிகழ்ச்சி இந்நூலின் 378ஆம் செய்யுளில் உள்ளது. பாரதப் போர் பற்றிக் கூறுகையில் பாரதப் படைவீரர்களுக்கு உதியஞ்சேரலாதன் என்ற சேர அரசன் பெருஞ்சோறு தந்தான் என்று குறிக்கப்பெறுகின்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:38:32(இந்திய நேரம்)