தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    8. முப்பதாம் பாட்டின் திணை துறை பற்றி விளக்குக.

    இப்பாட்டின் திணை பாடாண்; துறை இயன்மொழி. நலங்கிள்ளியின் அளவிட முடியாத ஆற்றலை எடுத்துக் கூறியதால் இது பாடாண் ஆயிற்று. அவன் கருத்தைப் பிறர் கணிக்க முடியாத அளவு செறிந்த குண இயல்புடையவன் என்றதால் இயன்மொழியும் ஆயிற்று.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:39:44(இந்திய நேரம்)