1. தொண்ணூற்றைந்தாம் புறப்பாட்டு எச்சூழலில் யாரால் பாடப்பட்டது?
இப்பாட்டைப் பாடியவர் ஒளவையார். இப்பாட்டு அதியமான் பொருட்டுத் தொண்டைமானிடம் தூது சென்றபோது பாடியதாகும்.
Tags :