தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    6. கரைவாய்ப் பருதி எனப் பெயர் பெறக் காரணம் என்ன?

    கரைவாய்ப் பருதி என்பது இப்பாட்டின் பெயர். ஓரத்தில் குருதியின் சுவடு படிந்த தேர்ச்சக்கரம் என்பது பொருள்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:44:22(இந்திய நேரம்)