Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I7)
‘விரிச்சி’ எனும் வெட்சித் துறையை விளக்குக.
ஆநிரை கவர்தல் நிமித்தமாகப் போர்முனை செல்லக் கருதுவோர், கருதும் அந்த நேரத்தில் முன்பின் தெரியாதவர் வாயினின்று தோன்றும் சொல்லை உற்றுக் கேட்டுப் பொருள் கொள்வது விரிச்சி ஆகும். விரிச்சி - நற்சொல்.