தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    8)

    ‘வேய்’ என்னும் வெட்சித் துறையின் பொருளைத் தருக.

    வெட்சியாருடைய ஒற்றர்கள், பகைவருடைய ஆநிரைகள் நின்ற காவற்காட்டின்கண் சென்று, காவற்காட்டின் வலி (பாதுகாப்பு), அதனைக் காக்கும் மறவர்கள் வலி (ஆற்றல், எண்ணிக்கை), ஆநிரைகளின் அளவு போன்றவற்றை அறிந்து வந்து உரைப்பது வேய் என்னும் துறையாம்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)