Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I9)‘ஊர்கொலை’ - துறைப் பொருள் யாது?
குறிஞ்சி நிலத்து எயினரின் சிற்றூர் குறும்பு எனப்படும். ஆவும் கன்றும் இருக்கின்ற தொழுவங்களையுடைய சிற்றூர் குறும்பு. இதனை, ஊர் எனக் குறிப்பிட்டனர். கொலை - அழித்தல். எனவே, அத்தொழுவங்களையுடைய குறும்பை அழிப்பது ஊர் கொலை என்பதாயிற்று.