Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II2)கவர்ந்த ஆநிரையை யார் யாருக்குப் பகுத்துக் கொடுத்தல் மரபு?போரினைப் புரிந்த மறவர்கள், பகைவரது நாட்டிற்குச் சென்று ஒற்று அறிந்து வந்து சொன்னவர்கள், நல்நிமித்தம் பார்த்துச் சொன்னவர்கள் ஆகியோருக்குக் கவர்ந்து வந்த ஆநிரையைப் பகுத்துக் கொடுத்தல் மரபு.