தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    4)
    பிள்ளை வழக்கு என்னும் துறையை விளக்குக.

    பிள்ளை - கரிக்குருவி என்னும் காரிப் பறவை. நிமித்தம் பார்த்தற்குப் பொருத்தமான பறவைகளுள் ஒன்று பிள்ளை. இதன் பெயர்ச்சியைக் (அசைவு, பறக்கும் திசை முதலியன) கொண்டு நல்நிமித்தம், தீநிமித்தம் கண்டறிவர். வழக்கு - வழங்குவது. பிள்ளைச் சகுனத்தைப் பார்த்தறிந்து சொன்னவர்க்கு வழங்குவது பிள்ளை வழக்கு எனப்பட்டது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 12:07:14(இந்திய நேரம்)