தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    5)
    தெய்வங்களை வழிபடும் நிலை எத்தனை வகைப்படும் அவை யாவை?

    தெய்வங்களை வழிபடும் நிலை பல வகைப்படும். அவை, பராவல், பழிச்சுதல், பலி நேர்தல், சூளுரைத்தல் என்பனவாம்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)