தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    4)
    ‘அதரிடைச் செலவு’ - விளக்குக.

    தம்மால் போற்றப்படாத வெட்சி மறவர் கவர்ந்து சென்ற ஆநிரையோடும் போன வழியில் கரந்தையார் அவற்றை மீட்கும் பொருட்டுச் சென்றதைச் சொல்வது, அதரிடைச் செலவு என்னும் துறையாகும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 12:25:20(இந்திய நேரம்)