போர் - நிரை மீட்சிப் போர்; மலைதல் - போரிடல். பசுவினம் சென்ற அடிச்சுவட்டின்மேல் தொடர்ந்து சென்ற கரந்தையார் அவற்றை மீட்க வேண்டி மலைவது ஆதலின் போர் மலைதல் எனப் பெற்றது.
Tags :