‘பிள்ளையாட்டு’ - விளக்குக.
பிள்ளை + ஆட்டு = பிள்ளையாட்டு. பிள்ளை - மேல் வரும் விளைவுக்கு அஞ்சாத பிள்ளைத் தன்மையை உடைய ஒரு கரந்தை மறவன் ஆடிய கூத்துப் பற்றியதாகலின் பிள்ளையாட்டு எனப் பெற்றது.
Tags :