தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    7)

    ‘முன்தோன்றிய குடி’யை வெளிப்படுத்தும் துறை எது? அதன் வரிகளைத் தருக.

    குடிநிலை.

    ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
    முன்தோன்றி மூத்த குடி’.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 12:44:11(இந்திய நேரம்)