தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை



  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    2)

    நொச்சித் திணைக்குரிய துறைகள் யாவை?

    (1)
    மறனுடைப்பாசி,
    (2)
    ஊர்ச்செரு,
    (3)
    செருவிடை வீழ்தல்,
    (4)
    குதிரை மறம்,
    (5)
    எயிற்போர்,
    (6)
    எயில்தனை அழித்தல்,
    (7)
    அழிபடை தாங்கல்,
    (8)
    மகள் மறுத்து மொழிதல்

    இவை எட்டும் நொச்சித் துறைகள் ஆகும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 14:11:17(இந்திய நேரம்)