தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    9)

    கூழை என்பதன் பொருள் யாது?

    முற்பகுதிகள் பரந்து அகன்று காணப்பட்டுக் கடையொரு பகுதி குறைந்து காணப்படுவது. ஆற்றில் அறல் மணல் ஒழுக்கும் மகளிர் கூந்தலும் இவ்வமைப்பில் தோற்றுவன.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2017 11:49:27(இந்திய நேரம்)