Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II5)இயைபுத் தொடை விகற்பங்களைக் கண்டறிய, ஓரடியின் சீர்களை இடமிருந்து வலமாகப் பார்க்கலாமா? பார்க்கலாம் எனினும் பார்க்கலாகாது எனினும் அதற்கான காரணம் என்ன?
பார்க்கலாகாது. ‘இயைபு’ என்பது ஈற்றெழுத்து ஒன்றிவருவது ஆதலால், சீர்க்கண் உருவாம் இயைபுத் தொடை விகற்பங்களைக் கண்டறிய வலமிருந்து இடமாகப் பார்வையைச் செலுத்த வேண்டும்.