3)
‘இணைக்குறள் ஆசிரியப்பா’ - பெயர்க்காரணம் தருக .
இடையே வரும் அடிகள், இரண்டும் அதற்கு மேற்பட்டும் குறுகிய அடிகளாக (குறளடி, சிந்தடி) வருவதாகையால் இப்பெயர் பெற்றது. இணை = இரண்டு ; குறள் = குறுகியது.
Tags :