தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 7)

    அடிமறி மொழி மாற்றுப் பொருள்கோள் என்றால் என்ன?

    செய்யுளின் அடிகளை எவ்விதமாக முன் பின் மாற்றிப் படித்தாலும் ஓசையும் பொருளும் மாறாமலிருப்பது அடிமறி மொழிமாற்றுப் பொருள்கோள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 13:26:46(இந்திய நேரம்)