தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 8)

    செய்யுளில் குறிப்பிசையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்?

    குறிப்பிசையை ஏனைய சொற்களைப் போலவே அலகிட்டுச் சீர், அடி, தொடை பிறழாமல் அமைத்துக் கொள்ள வேண்டும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 13:27:28(இந்திய நேரம்)