தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    4.

    காப்பியங்களின் இயற்கை வருணனைகளாக எவைஎவை அமையும்?

    காப்பியம், மலை, ஆறு, கடல், நாடு, நகர், பொழுது, சூரியஉதயம், சந்திரஉதயம் முதலிய இயற்கை வருணனைகளை உடையது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 17:15:40(இந்திய நேரம்)