தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5.

    வைதருப்பம், கௌடம் இவற்றிற்கிடையில் உள்ள வேறுபாடுகள் இரண்டனைக் கூறுக.

    (1) வைதருப்பம்- உலகியல் நெறி கடவாதது.

    மோனை, தொகை - ஓரளவு உடையது.

    (2) கௌடம் - உலகியல் நெறி கடந்தும் வரும்.

    மோனை, தொகை - மிகுதியாக உடையது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 12:11:20(இந்திய நேரம்)