தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3.

    வைதருப்ப நெறி கூறும் ‘காந்தம்’ என்னும் குணப்பாங்கைச் சுட்டுக.

    ஒன்றைப் புகழ்ந்து கூறும் பொழுது, உலகியல் ஒழுக்கம் மாறுபடாமல் கூறுவது காந்தம் என்னும் குணப்பாங்கு ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 11:57:08(இந்திய நேரம்)