தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    4.

    வைதருப்பமும் கௌடமும் எவ்வெக் குணப்பாங்கில் ஒன்றுபட்டுள்ளன?

    ஒழுகிசை, பொருளின்பம், உதாரம், சமாதி ஆகிய குணங்களில் வைதருப்பமும் கௌடமும் ஒன்றுபட்டுள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 12:10:39(இந்திய நேரம்)