தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 1)
    கிளைமொழி என்றால் என்ன?

    ஒரு நாட்டின் பரந்துபட்ட நிலப்பரப்பில் ஒரு மொழியைப் பேசுபவர்களுக்கு இடையே ஒரு பொருளைக் குறிக்கக் கையாளும் சொற்கள், சொற்களின் ஒலியமைப்பு, இலக்கண அமைப்பு ஆகியவற்றில் வேறுபட்டுக் காணப்படும் பேச்சுவழக்கு, கிளைமொழி எனப்படும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 15:02:48(இந்திய நேரம்)