தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 8)
    பொதுக்கிளைமொழி என்றால் என்ன?

    ஒரே மொழி வட்டாரத்திற்கு வட்டாரம், சாதிக்குச் சாதி, தொழிலுக்குத் தொழில் வேறுபட்டாலும் கூட அவற்றிடையே ஒரு பொதுத்தன்மை காணப்படும். எழுத்து மொழியுடன் பெரும்பாலும் ஒத்துப்போகின்ற ஒரு கிளைமொழி, ‘பொதுக் கிளைமொழி’ எனப்படும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 15:51:51(இந்திய நேரம்)