தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 4)

    இடைக்காலக் கல்வெட்டுகளில் ‘ற்க்’, ‘ட்க்’ என்ற மெய்க்கூட்டுகள் எவ்வாறு மாறின? சான்று தருக.

    ‘ற்,க்’, ‘ட்க்’ என்ற மெய்க்கூட்டுகள் ‘க்க்’ என்று மாறின.

    சான்று:

    மேற்கு > மேக்கு உட்கிடை > உக்கிடை



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 16:02:50(இந்திய நேரம்)