Primary tabs
-
1)
பண்டைக்காலக் கோட்டைகளில் பயன்பட்ட இயந்திரப் பொறிகளும் எவையேனும் ஐந்தனைக் கூறி விளக்குக.(1)வளை விற்பொறி-வளைந்து தானே எய்யும் இயந்திரம்(2)கருவிரலூகம்-கரிய விரல்களுடைய குரங்கைப் போல் இருந்து அருகே வரும் எதிரிகளைப் பிடித்துக் கொல்லும் பொறி.(3)கல்லுமிழ் கவண்-தானே கற்களைப் பகைவர் மீது எறியும் கவண்(4)பாகடுகுழிசி-செம்பையோ வெல்லப் பாகையோ உருக்கி வைத்துக் கொண்டு எதிரிகள் மீது சிதறும் பாத்திரம்.(5)தொடக்கு-கழுக்கோல் போல எதிரியின் கழுத்தில் பூட்டி முறுக்கும் சங்கிலி.