தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 4)
    பாவலர் புலமைப்பித்தனின் நூல்களைக் குறிப்பிடுக.

    பாவலர் புலமைப்பித்தனின் நூல்கள் புரட்சித் தீ (இந்தி எதிர்ப்புப் பாக்கள்), பாவேந்தர் பிள்ளைத் தமிழ், புரட்சிப் பூக்கள் ஆகியவையாம்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2017 17:30:46(இந்திய நேரம்)