தன் மதிப்பீடு : விடைகள் - II
மன்னர்கள் சினம், காமம், கழி கண்ணோட்டம், அச்சம், பொய்ச் சொல், கழி பேரன்பு, கொடுஞ்செயல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் எனப் பாலைக் கௌதமனார் அறிவுறுத்துகிறார்.
Tags :