Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
4)முன்னொட்டாக்கம் பற்றி விவரிக்க.பண்டைத் தமிழில் முன்னொட்டாக்கம் பெரிய அளவில் இல்லை. இன்று தமிழில் ஆங்கிலத்தினைப்போல முன்னொட்டாக்கம் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இத்தகைய சொற்களில் ஒற்றுமை காண்பதும் அவற்றைச் சொல்லாக்கத்தில் பயன்படுத்துவதும் அடிப்படையாக அமைந்துள்ளன.
எடுத்துக்காட்டு:
அ + தர்மம் = அதர்மம்
அ + நாகரிகம் = அநாகரிகம்