தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  •  


     

    தன் மதிப்பீடு : விடைகள் - I

    5)
    சொல்லாக்கத்தின் வகைகள் யாவை?

    சொல்லாக்க முயற்சியில் பல்வேறு முறைகள் வழக்கிலுள்ளன. எனினும் சொல்லாக்கத்தினைப் பின்வரும் வகைகளில் பகுக்கலாம்.

    (1) கூட்டாக்கம்,     (2) முன்னொட்டாக்கம்,
    (3) பின்னொட்டாக்கம், (4) மாற்றம்,
    (5) பின்னாக்கம், (6) கத்திரிப்பாக்கம்,
    (7) கலப்பாக்கம்,   (8) தலைப்பெழுத்தாக்கம்,
    (9) சொல் உருவாக்கம்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:53:39(இந்திய நேரம்)