தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - P20416-தொகுப்புரை

  • 6.7 தொகுப்புரை

    நண்பர்களே ! இதுவரை படித்த பாடத்தின் மூலம் இதழியல் சுதந்திரம் பற்றியும் உலக வரலாற்றில் இதழ்கள் சுதந்திரச் செயல்பாட்டில் செய்த சாதனைகளையும் அறிந்தோம்.

    • விருப்பு வெறுப்பின்றி, செய்திகளை அரசின் கட்டுப்பாட்டில்லாமல் வெளியிடுதல் இதழியல் சுதந்திரம் ஆகும்.

    • இதழியல் குழு, சுதந்திரத் தகவல் மையம், பல்வேறு அறிஞர்கள் இதழியல் சுதந்திரம் பற்றி உரைக்கும் கருத்துகளையும் அறிந்து கொண்டோம்

    • இதழியல் சுதந்திரத்தின் தேவையை உணர்ந்து கொண்டோம். இதழியல் சுதந்திரத்திற்கான அகத்தடைகள், புறத்தடைகளையும் தெரிந்து கொண்டோம்.

    • உலக நாடுகளில் இதழியல் சுதந்திரத்தால் ஏற்பட்ட நன்மைகள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் இதழியல் சுதந்திரத்தால் ஏற்பட்ட விளைவுகள் ஆகியவற்றை அறிந்து கொண்டோம்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    இதழியல் சுதந்திரத்திற்கான தடைகள் எத்தனை வகைப்படும்?
    2.
    ஜான் வில்க்ஸ் நடத்திய இதழ் யாது?
    3.
    வாட்டர்கேட் ஊழல் - என்றால் என்ன?
    4.
    இந்தியச் செய்தித்தாளின் தந்தை யார்?
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:51:51(இந்திய நேரம்)