தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I

    1)

    இதழியல் சுதந்திரம் குறித்து இதழியல் குழு (Press Commission) கூறுவது யாது?

    "பொது அதிகாரத்தின் எந்த வகையான தலையீடும் இல்லாமல் கருத்துகளைக் கொண்டிருக்கவும், செய்திகளைப் பெறவும் அச்சிட்டு வெளியிடவும் இருக்கின்ற  சுதந்திரம்" என உரைக்கின்றது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:51:55(இந்திய நேரம்)