தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 7.
    உம்மைத் தொகையின் தனிச் சிறப்பென்ன?
    மற்ற தொகைநிலைத் தொடர்களில் எல்லாம் உருபு இடையில்
    மறைந்து வரும். உம்மைத் தொகையில் சொற்களுக்கு
    இடையிலும் இரண்டாம் சொல்லின் இறுதியிலும் மறைத்து
    வரும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:15:57(இந்திய நேரம்)