தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 8.
    பண்புப் பெயர் இடம் பெறாத பண்புத் தொகை எது?
    இருபெயரொட்டுப் பண்புத் தொகையின் இரு சொற்கள்
    பொதுப் பெயர் அல்லது சிறப்புப் பெயர்களாக இருக்கும் ;
    பண்புப் பெயராக இருக்காது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:16:01(இந்திய நேரம்)