தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 2. நயத்தக்க நாகரிகமுடைய சான்றோர் எத்தகைய தன்மை
    உடையவர்களாக இருப்பார்கள்?

    நயத்தக்க நாகரிகம் உடையவர்களாகிய சான்றோர்கள், தாம்
    நண்பர்கள் என்று நம்புகின்றவர்கள் நஞ்சைக் கொடுத்தால் கூட
    அதை விரும்பி உண்பார்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:58:09(இந்திய நேரம்)