தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 3. எப்பொழுது பொய்யும் மெய்யாகக்கருதப்படும் என்று
    வள்ளுவர் கூறுகிறார்?

    ஒருவன் சொல்லும் பொய் பிறருக்கு நன்மையைக் கொடுக்குமானால்,
    அப்பொழுது அந்தப் பொய்யும் மெய்போன்றதே என்று வள்ளுவர்
    குறிப்பிடுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:59:19(இந்திய நேரம்)