தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 1. அரசனின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை?

    அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் ஆகிய நான்கையும் அரசனின்
    இயல்புகளாக வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:10:41(இந்திய நேரம்)