தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 4. ஒருவன் பெற்ற அறிவாக எது கருதப்படுகிறது?

    யார் எதைச் சொன்னாலும் அதிலுள்ள உண்மையை அறியும்
    ஆற்றலே, ஒருவன் பெற்ற அறிவாகக் கருதப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:10:53(இந்திய நேரம்)