தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 2. கொடை என்பதை எப்பொருளில் வள்ளுவர்
    பயன்படுத்தியுள்ளார்?

    அறிவுடையோருக்கும், சான்றோர்க்கும் அவர்களது தகுதிகளை
    அறிந்து, அவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு உதவுதலைக்
    கொடை என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:11:13(இந்திய நேரம்)