Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
5.
பின் வருவனவற்றுள் விரி உவமை, தொகை உவமை எவை எவை என்பதைக் குறிப்பிடுக. பவளம் போன்ற இதழ், பால் போலும் இன்சொல், மழை போன்ற கை, புயல் போன்ற கொடைக்கை, தாமரை போன்ற முகம்.
பவளம் போன்ற இதழ்
பால் போலும் இன்சொல்
புயல் போன்ற கொடைக்கை
தாமரை போன்ற முகம்
- தொகை உவமை
- விரி உவமை
- விரி உவமை
- தொகை உவமை