Primary tabs
-
தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்)
5.
புகழாப் புகழ்ச்சிக்கும், பழிப்பது போலப் புகழ்
புலப்படுத்தலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை
எழுதுக.புகழாப் புகழ்ச்சி, ஒன்றனைப் பழித்துக் கூறுவது,
பிறிது ஒன்றற்குப் புகழாய்த் தோன்றுவது ஆகும்.
பழிப்பது போலப் புகழ் புலப்படுத்தல் என்பது,
ஒன்றனைப் பழித்துக் கூறுவது, அதற்கே புகழாய்த்
தோன்றுவது ஆகும்.